466/1 கஸாவத்தை – முனீர் மஹல்லா
உஸ்மான் (டைரவர்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
உடையார் , மர்யம் பீபீ தம்பதிகளின் மகனும்
அஸ்மா அவர்களின் அன்பு கணவரும்
ஸரீனா
சபீனா
அனஸ் அவர்களின் அன்பு தந்தையும்
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820
ஆமினா
சித்தி பாத்திமா
ஹிதாயா அவர்களின் சகோதரரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 23/1/2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 9:00 மணிக்கு ஹுதா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)