akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – முஹம்மத் சஹாப்தீன்

அக்குறணை, குருகோடை, ஜும்மா பள்ளி மஹல்லாவை சேர்ந்த முஹம்மத் சஹாப்தீன் அவர்கள் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) .

ரம்புக்-எலையை சேர்ந்த மர்ஹூம் ஜுனைதீன், சுபைதா உம்மா தம்பதிகளில் மகனும்.

மர்ஹூம்களான I.S. ஹமீட், ஹஜியானி பரிதா உம்மா தம்பதிகளின் மருமகனும்.

நஜிமுன்னிசா என்பவரின் அன்பு கணவரும்.

சிரான், ஆஷிக், ஷகீலா பானு ஆகியோரின் அன்பு தந்தையும்.

அல்-ஹாஜ் லசான், சப்னா, அஸ்மா ஆகியோரின் மாமனாரும்

மர்ஹூம் மர்சூக், நியாஸ் மற்றும் ரஸ்ஸாக், பாத்திமா முனவ்வரா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா இன்று 12-05-2020 பி.ப 5.00 மணிக்கு குருகோடை ஜும்மா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Kurugoda Jummah Mahalla
Muhammad Sahabdeen Passed away.
Husband of Najimunnisa.
Father of Shiran, Ashik, Shakeela Banu.
Brother of Marhoom Marzook, Niyas & Razak, Munawara.
Janaza today (12-05-20) 5.00Pm at kurugoda Jummah Mosque

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter