218 தெலும்பு கஹவத்தை உஸ்வதுல் ஹசனா மஹல்லா
அஹமத் முஹம்மத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் சைனம்பு உம்மா அவர்களின் அன்பு கணவரும்
மர்ஹூம்களான அப்துல் காதர், சபியா உம்மா தம்பதிகளின் மகனும்
நிஸ்தார்
நஜீம்
றஷீஹா
அஸ்வர்
நிஸ்வார்
பர்ஹான் (மௌலவி) அவர்களின் அன்பு தந்தையும்
மர்ஹூம் நூர் முஹம்மத்
அப்துல் குத்தூஸ்
ரஷீட்
புஹாரி
அமீர்
ஜலால்தீன்
கதீஜா உம்மா
ஸைனப் உம்மா
ஜவாட் சேர் அவர்களின் சகோதரரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 30/12/2021 வியாழக்கிழமை இரவு 8:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள்
0771282820
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)