அக்குறணையினர் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேற்றம்

தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அக்குறணையிலிருந்து தனிமைப்படுத்தல் முகாமிக்கு (Quarantine Centre) கூட்டிச் செல்லப்பட்டவர்களில் ஏற்கனவே திரும்பியவர்களைத் தவிர மீதமிருந்த அனைவரும் கோவிட்-19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு இன்று அக்குறணைக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.

மொத்தமாக அக்குறணையிலிருந்து quarantine செய்யப்பட்ட 144 பேரும் கோவிட்-19 தொற்று இல்லாதவர்கள் என நிரூபனமாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

தகவல் மூலம்: சுகாதார வைத்திய அதிகாரி (MOH)
Akurana Health Committee 2020.04.21 1.10 pm


Install Akurana Today Android App to your mobile

  • Important Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)
  • Akurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)
  • Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
  • Akurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )
  • Akurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)
  • Akurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter