இன்றைய நிலவரப்படி, அக்குறணையிலிருந்து Quarantine Center க்கு கூட்டிச் செல்லப்பட்டவர்களில் 64 பேர், கோவிட்-19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு அக்குறணைக்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.
ஏனையோருக்கும் இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
தகவல் மூலம்: சுகாதார வைத்திய அதிகாரி (MOH)
AHC – 2020.04.19
Install Akurana Today Android App to your mobile
- Important Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)
- Akurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)
- Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
- Akurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )
- Akurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)
- Akurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)