இலங்கை முஸ்லிம்கள் மீது பாகுபாடு – சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை

2013 ஆம்‌ ஆண்டிலிருந்து இலங்கையிலுள்ள முஸ்லிம்‌ சமூகம்‌ தொடர்ச்‌சியான பாகுபாடு, துன்புறுத்தல்‌ மற்றும்‌ வன்முறையை அனுபவித்து வருகிறது, இது சிறுபான்மைக்‌ குழு வொன்றை வெளிப்படையாக இலக்குவைக்கும்‌ கொள்கைகளை அரசாங்கம்‌ ஏற்றுக்கொண்டதன்‌ உச்சக்கட்டமாகும்‌ என சர்வதேச மன்னிப்புச்‌ சபை அண்மையில்‌ வெளியிட்ட அறிக்கை யொன்றில்‌ தெரிவித்துள்ளது. “எரியும்‌ வீடுகள்‌ தொடக்கம்‌ எரியும்‌ உடல்கள்‌ வரை – இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்‌, பாகுபாடு மற்றும்‌ வன்முறை’ எனும்‌ தலைப்பிலான சுமார்‌ 80 பக்கங்கள்‌ கொண்ட இந்த அறிக்கையில்‌ 2013 … Continue reading இலங்கை முஸ்லிம்கள் மீது பாகுபாடு – சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை