akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – உக்கல சித்தி ரமீஸா

அக்குறணை, உக்கல, முகர்ரம் மஹல்லாவை சேர்ந்த சித்தி ரமீஸா (49 வயது) அவர்கள் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) .

அன்னார் மர்ஜான் என்பவரின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று 18-04-2020 மு.ப 10.30 மணிக்கு அன்னாரின் வீட்டிலிருந்து அக்குறணை பெரிய பள்ளிவாயில் (தாய் பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

விபரம் 0777226455


Install Akurana Today Android App to your mobile

  • Important Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)
  • Akurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)
  • Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
  • Akurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )
  • Akurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)
  • Akurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)

Uggala, Mukarram Mahalla,
Sitthi Ramisa (49) passed away.
Wife of Marjan.
Janaza today 10:30am at Akurana Grand mosque (Thai Palli).

Details 0777226455

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter