akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – அப்துல் வஹாப் ஹாஜி

குருந்துகஹ-எல, சலாம் மஹல்லா. அப்துல் வஹாப் ஹாஜி அவர்கள் காலமானார். (Gold Jewellers Kandy)

அன்னார் காலம் சென்ற அஹ்மத் முஹம்மத் ஹாஜி அவர்களில் மகனும்,

துனுவில ரோட் அப்துல் சலீம் ஹாஜி அவர்களின் சகோதரரும்

ஹாஜிகளான ரம்சான், பெரோஸ், பைஸ், ரினாஸ் அவர்களின் மாமனாரும்

இன்பாஸ் அவர்களின் தந்தையும் ஆவார்கள்

Salam Mahalla Kurundugaha Ela
Abdul Wahab Haji (Gold Jewellers Kandy) Passed Away
Son Of Late Ahmed Mohamed Haji
Brother Of Abdul Saleem Haji(Dunuwila Road).
Father Of Infaz.
Father In Law Of Haji Ramzan,Feroz,Faiz And Rinaz.

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter