காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும் – நீதியமைச்சர் அலி சப்ரி

‘யார் எதிர்த்தாலும் இலங்கையில் காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படவுள்ளன. முஸ்லிம்களின் விவாகரத்து உட்பட குடும்ப விவகாரங்களை பொது நீதிமன்றங்களே கையானவுள்ளன. இதற்கான அனுமதியை அமைச்சரவை ஏகமனதாக வழங்கியுள்ளது. 30 பேர் கொண்ட அமைச்சரவையில் நான் ஒருவனே முஸ்லிம் அதுவும் நான் மக்கரோல் தெரிவு செய்யப்பட்டவனல்ல. நாள் தேசியப் பட்டியல் உறுப்பினர்’ என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். காதி நீதிபதிகள் போரத்தின் நிர்வாகிகளுடன் சூம் செயலியூடாக மேற்கொண்ட கலந்துரையாடலின் போதும், தமிழ் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் அவர் இவ்வாறு … Continue reading காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும் – நீதியமைச்சர் அலி சப்ரி