akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – முஹம்மது நவாஸ்

அக்குறணை 7ம் கட்டை, ஹிங்குருமுதுன வீதி – முஹம்மது நவாஸ் அவர்கள் காலமானார்.

அன்னார் கதீஜா உம்மாவின் கணவரும்,

ஹிஸாம், லுக்மான், தல்ஹா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

ஜனாசா நல்லடக்கம் இன்று 12.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாயிலில் (தாய் பள்ளி) நல்லடக்கம் செய்யப்படும்.

Akurana 7th Mile Post(Hingurumuduna Road)
Mohamed Nawas Passed Away
Husband of Khadeeja Ummah
Father of Hisham, Lukman, Thalha
Janaza Today 12.00 PM at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter