akurana janaza news 0360

ஜனாஸா – தொடங்கொள்ள – S.H.M தாஜூடீன்

218 தொடங்கொள்ள அல்பர் மஹல்லா

ஹாஜி S.H.M தாஜூடீன் ( Kandy Bake House – நீர்கொழும்பு) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஹாஜியானி ஜெஸ்மின் பரீனா அவர்களின் அன்பு கணவரும்

மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் , ஆரிஃபா உம்மா தம்பதிகளின் மகனும்

மஹ்ரூம் அப்துல் ஜப்பார் , ராஹீலா உம்மா தம்பதிகளின் மருமகனும்

சப்ராஸ்
சப்ரினா
ஹப்ஸா
அவர்களின் அன்பு தந்தையும்

அல்ஹாஜ் ஷாரூக்
சல்மி
மர்ஹுமா மஸாயீமா
சபீனா
முஷரஃபா
ரைஹானா
அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 02-09-2021 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter