72C புளுகொஹதென்ன சின்னப் பள்ளி மஹல்லா
அல்ஹாஜ் அப்துல் வாஹித் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ஹாஜியானி உம்மு நஸீஸா அவர்களின் அன்பு கணவரும்
மர்ஹூம் ஷேய்ஹ் அப்துல் பரீத் , பாத்தி முத்து தம்பதிகளின் மகனும்
மர்ஹூம் அல்ஹாஜ் நூர் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
சஜாத் (அமெரிக்கா)
ஸமான் (அவுஸ்திரேலியா )
சபியுல்லாஹ்
ஹாஜியானி சப்னியா
சஸ்னா அவர்களின் அன்பு தந்தையும்
அஸ்மி
மர்ஹூம் அப்துல் ஜப்பார்
மர்ஹூம் அன்ஸார்
ஹைருன்னிஸா
ஜெஸீமா
ஹரிஸா அவர்களின் சகோதரரும் ஆவார்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக வேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்