akurana janaza news 0360

ஜனாஸா – தொடங்கோள்ள, பாத்திமா றிஸ்மியா

அக்குறணை, தொடங்கோள்ள பிலால் மஹல்லாவை (3/3 தொடங்கோள்ள) சேர்ந்த பாத்திமா றிஸ்மியா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் ராஸிக் (ரியால்தீன்), மர்ஹூம் ஜெபுர்னிஸா தம்பதிகளின் மகளும்,

சாஜஹான் (Ramazan Sale – Akurana) அவர்களின் மனைவியும்.

அஸ்பாக், அப்துர் ரஹ்மான், அப்துல்லாஹ் ஆகியோரின் அன்பு தாயும்

சல்மான், அஸ்லாம், ரிப்கா ஆகியோரின் சகோதரியும்

நாஷிக், ரபீக், நிஸ்தார், சுல்பிகார் ஆகியோரின் சகோதரியின் மகளும் ஆவார்.

ஜனாஸா இன்று சனிக்கிழமை (15) இரவு 7:00 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter