akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – ரஹ்மத் உம்மா

அக்குறணை ஏலாம் கட்டை , பத்ரீயீன் மஹல்லாவை சேர்ந்த ரஹ்மத் உம்மா அவர்கள் காலமானார்கள்.

காலம் சென்ற மர்ஹூம் செய்யத் அஹமத் அவர்களின் மனைவியும்.

புவாத், ஹாரிஸ், பெளமி, சினான் அவர்களின் அன்பு தாயாரும்

பெளஸர், அன்சார் அவர்களின் மாமியாரும் ஆவார்கள்

ஜனாஸா நாளை (01-04-2020) காலை 7 மணிக்கு அக்குரணை பெரிய பள்ளிவாயிலில் இடம்பெறும்.

Akurana 07, Badreen Mahalla. Rahmath Umma passed away.
Wife of Marhoom Seyyad Ahmed
Mother of Fuward, Haris, Fawmy, Shinan
Mother-in-law of Fawzer, Ansar
Janaza Tomorrow at 7.00AM at Akurana Grande Masjid.

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter