நவீன மோசடிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

அண்மைக் காலங்களில் எனக்கு அடுத்தடுத்து எமது ஊர் மற்றும் அயல் ஊர் சகோதர சகோதரிகளிடம் இருந்து பல அழைப்புக்கள் வந்தன. செய்தி இதோ. “சேர் எனது சகோதரி/மகன் FB யில் வெளி நாட்டைச் சேர்ந்த A என்பவருடன் நண்பனாக இருக்கிறார், அந்த வெளிநாட்டு நண்பர் தற்போது எங்களுக்கு iPhone, Laptop மற்றும் பெருந்தொகை US டொலர்களைப் பார்சலில் அனுப்பியுள்ளார், அவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு தடவைகளில் நான்கு இலட்சம் ரூபாக்களை அவர்கள் கொடுத்த கணக்கிலக்கத்திற்கு அனுப்பி விட்டோம், … Continue reading நவீன மோசடிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்