akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்புகஹவத்த – றினாஸ் முஹம்மட்

தெலும்புகஹவத்த, மஸ்ஜிதுல் ரவ்லா மஹல்லாவை (No 34) சேர்ந்த றினாஸ் முஹம்மட் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான பாரூக், அஸீஸா உம்மா தம்பதிகளின் மகனும்,

பாத்திமா பரீனா அவர்களின் கணவரும்

முஹம்மட் ஜாஸம், றஸ்மின் , அப்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்

நவாஸ், ரிபாஸ், ரிஸ்வான், ரிப்னாஸ், ஹலீமா, கன்சூல், சிஹானி, ரிஸ்னா, ரிஸ்கானா ஆகியோரின் சகோதரரும்

லதீப், ஹுசைன், சலீம், ரிம்சான், ரஜீஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா இன்று சனிக்கிழமை கிழமை (08-08-2020) தெலும்புகஹவத்த ஜன்னாஹ் பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

Check Also

Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …

Free Visitor Counters Flag Counter