கொரொனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக உலகம் முழுவதிலிருந்தும் தகவல்களைத் திரட்டி உடனுக்குடன் தங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறது.
உலகம் முழுவதிலும் 316,652 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுபோல பலி எண்ணிக்கை இப்போது 13,598 ஆக உயர்ந்துவிட்டது.
இத்தாலியில் மட்டும் பலி எண்ணிக்கை 4825 ஆக உள்ளது. இதுவரை சீனாவில் 3,144 பேரும், இரானில் 1685 பேரும், ஸ்பெயினில் 1720 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.
தற்போதுவரை 10 மேற்பட்ட மரணங்களை கொண்ட நாடு/ நகரத்தின் பட்டியல்.
4825 இத்தாலி
3144 சீனா ஹூபே
1720 ஸ்பெயின்
1685 ஈரான்
562 பிரான்ஸ் பிரான்ஸ்
233 ஐக்கிய இராச்சியம்
179 நெதர்லாந்து
104 கொரியா தெற்கு
94 வாஷிங்டன் யு.எஸ்
92 ஜெர்மனி
80 சுவிட்சர்லாந்து
76 நியூயார்க் யு.எஸ்
75 பெல்ஜியம்
38 இந்தோனேசியா
35 ஜப்பான்
27 கலிபோர்னியா யு.எஸ்
25 பிலிப்பைன்ஸ்
22 ஹெனன் சீனா
21 துருக்கி
20 சான் மரினோ
20 ஸ்வீடன்
20 ஜார்ஜியா யு.எஸ்
20 லூசியானா யு.எஸ்
18 பிரேசில்
17 ஈராக்
16 நியூ ஜெர்சி யு.எஸ்
15 அல்ஜீரியா
14 போர்ச்சுகல்
13 ஹைலோங்ஜியாங் சீனா
13 டென்மார்க்
13 கிரீஸ்
13 புளோரிடா யு.எஸ்
10 பிரிட்டிஷ் கொலம்பியா கனடா
10 எகிப்து
10 மலேசியா