24/7 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)
Z.A ஜைனம்பு அவர்கள் காலமானார்கள்
Zainambu Passed Away
மர்ஹும் மர்சூக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Marzook
மர்ஹும் சைய்யது கபீர், மஹ்தூம் பாதுமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Kabeer, Mahthum Fathima
பதுருஸ்ஸமான்
கமருஸ்ஸமான்
அப்துல் மலிக்
பிரொவ்சா
பிர்தௌசியா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Badursaman, kamarsaman, Abdul Malik, Ferowsa, Firdowsiya
A.H.M. ராசிக்
M.N.M. ரீசர்
பெரோசா
சிஹாரா
அஸ்ரா ஆயாத் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Razik, Reeser, Frrowsa, Shihara, Asra Ayath
ஜைனுல் ஆப்தீன்
மர்ஹுமா உம்மு ஹபீபா
முஸம்மிலா
சைய்யது இஸ்மாயில்
முஸ்தபா
சபீனா ஆகியோரின் சகோதரியும்
Sister of Jainul Abdeen, Ummu Habeeba, Muzammila, Seyyad Ismail, Musthafa,Safeena
Z. A. கலீலுர்ரஹ்மான்
தஸ்லீம் ஹாஜி (Choice Park)
கமருன்னிஸா
நஜ்முன் நிஷா
பாய்சா
பௌஸுல் கரீமா
அசீமா
அன்வர் சாதாத்
முஹ்சின்
பஸ்லுர் ரஹ்மான் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Kaleel Rahman, Thasleem Haji (Choice park), Kamarunisha, Najimunisha, Fayisa, Kareema, Aseema, Anwar Sadath, Muhseen, Fazlur Rahman
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-12-2024 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 24-12-2024 Tuesday Evening 4.30 at Janna Masjid – Thelumbugaha-watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!