பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும், மற்றும் பரீட்சை திகதிகள் அறிவிக்கபட்டன.
*A/L exam செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும்
*புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13
*பாடசாலை விடுமுறைகள் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடையும்
*பாடசாலைகள் 4 கட்டங்களில் மீண்டும் திறக்கப்படும்.
1ம் கட்டம் – அதன்படி முதல் கட்டமாக ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை (அதிபர் ,ஆசிரியர்மார் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வருகை)
2ம் கட்டம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கு பாடசாலை வகுப்புகள் ஜூலை 6 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
3ம் கட்டம் ஜூலை 20 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.
4ம் கட்டம் ஜூலை 27 ஆம் தேதி 3,4,6,7,8,9,10 தரங்களுக்கு பாடசாலை மீண்டும் திறக்கப்படும்.
முதலாம் ,இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும்
Check Also
ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …