மின்சாரக் கட்டண பிரச்சினைகளுக்கு முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கங்கள்

மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முறைப்பாடு செய்ய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு புதிய தொலைப்பேசி இலக்கம் மற்றும் நிகழ்நிலை (ஒன்லைன்)  முறைமையினை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய 011 2392607 தொலைப்பேசி  இலக்கத்தின் ஊடாகவும், 077-0126 253 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக வட்ஸ்அப், இமோ,மற்றும் வைபர் வழிமுறைகளில் முறைப்பாட்டை முன்னைக்க முடியும்

இதுவரையில் 700 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜயனாத் ஹேரத் தெரிவித்தார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter