வாகன வருமான அனுமதிப் பத்திரத்திற்கான சலுகை காலம் நீட்டிப்பு

காலாவதியாகி உள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் சலுகை காலத்தை ஜூலை மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்

அதன்படி மார்ச் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வாகன அனுமதிப்பத்திரம் காலாவதியான வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மேல்மாகாணத்துக்கு மாத்திரமே பொருந்தும்.

A concessionary period has been declared until July 31 to renew vehicle revenue licenses in the Western Province, says the Department of Government Information.

Accordingly, overdue charges will not be levied when renewing all vehicle revenue licenses that expire between March 13 and July 31, the Western Province Chief Secretary has announced.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter