ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பிரதேசங்களில் வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்களுக்கு அடையாள அட்டை கட்டுப்பாடு இல்லை.
பொதுமக்கள் தேவையற்ற முறையில் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்க முறை ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதிகளுக்கு மட்டுமே என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை ஒரு குறிப்பிட்ட ஊர் அல்லது பிரதேசம் கொரோனா ஆபத்து பிரதேசமாக அடையாளப் படுத்தப் பட்டு இருந்தால் அப்பிரதேசத்தில் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதி இல்லை. – ஜனாதிபதி ஊடகப் பிரிவு- Link
Check Also
ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …