8,386 மாணவர்கள் 9 பாடங்களிலும் சித்தியடையவில்லை

2019 டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய 5 லட்சத்து 56 ஆயிரத்து 256 மாணவர்களுள் 8 ஆயிரத்து 386 பேர் 9 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதன் விபரம் வருமாறு,

நுவரெலியா – 285
கண்டி – 428
மாத்தளை – 232
பதுளை – 351
மொனறாகலை – 278
இரத்தினபுரி -406
கேகாலை -235
கொழும்பு -705
கம்பஹா-631
களுத்துறை – 493
யாழ்ப்பாணம் -204
கிளிநொச்சி -88
முல்லைத்தீவு -68
மன்னார் -20
வவுனியா- 58
மட்டக்களப்பு -162
திருகோணமலை -240
அம்பாறை- 200
பொலன்னறுவை -185
அநுராதபுரம் -453
புத்தளம் – 224
குருணாகலை – 448
காலி – 321
மாத்தறை – 168
அம்பாந்தோட்டை – 124

2019 டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு

விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை – 717,246
பரீட்சைக்கு தோற்றியவர்கள் – 556,256
73.84 சதவீத மாணவர்கள் உயர்தரம் செல்ல தகுதிபெற்றுள்ளனர்.
66.82 வீதமானோர் கணிதப்பாடத்தில் சித்தியடைந்துள்ளனர்.
10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் சிறப்பு ‘A’ சித்தி

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter