வாகன இறக்குமதி செய்பவர்களுக்கு அவசர செய்தி

துறைமுகத்தில் சிக்குண்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விரைந்து துறைமுகத்திலிருந்து வெளியேற்றிக்கொள்ளுமாறு வாகன இறக்குமதியாளர்களிடம் அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 6600 வாகனமும், கொழும்பு துறைமுகத்தில் 500 வாகனங்களும் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter