இலங்கைக்கான ஓமான் நாட்டு தூதரக அறிவிப்பு

இலங்கை மற்றும்‌ ஓமான்‌ நாடுகளின்‌ விமாளப்‌ பயனாத்தடைகள்‌ நீக்கப்படும்‌ பட்சத்தில்‌, அல்லது தாய்‌ நாடு திரும்பிச்‌ செல்ல விரும்பும்‌ இலங்கையர்களை, இலங்கைக்கு vவரவழைப்பது தொடர்பில்‌ இலங்கை அரசாங்கம்‌ கொள்கைத்‌ தீர்மானமொன்றை எடுக்கும்‌ பட்சத்தில்‌, தமது தொழில்‌ தருனர்களுடன்‌ எவ்வித தொழில்‌ ஒப்பந்தக்‌கடப்பாடுகளும்‌ அற்ற, COVID-19 பரவல்‌ காரணமாக இலங்கைக்கு திரும்பிச்‌ செல்ல விரும்பும்‌ ஓமான் வாழ்‌ இலங்கையர்களிடமிருந்து கீழ்‌ குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை பெற்றுக்‌ கொள்வதற்கு, ஓமானிலுள்ள இலங்கைத்‌ தூதரகம்‌ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கினாங்க, கீழ்காணும்‌ தகவல்களை தூதரகத்திற்கு சமர்பிக்குமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

  1. குடும்பப்‌ பெயர்‌ (Sure Name) (கடவுச்சீட்டில்‌ உள்ளவாறு)
  2. ஏனைய பெயர்கள்‌ (கடவுச்சீட்டில்‌ உள்ளவாறு)
  3. கடவுச்சீட்டு இலக்கம்‌
  4. வயது
  5. தொழில்‌
  6. கையடக்கத்‌ தொலைபேசி இலக்கம்‌
  7. மின்னஞ்சல்‌ முகவரி
  8. ஓமானில்‌ தற்போதைய வதிவிட முகவரி
  9. இலங்கை விலாசம்‌
  10. தொழில்‌ தருனர்‌ பெயர்‌
  11. தொழில்‌ தருனரின்‌ தொலைபேசி இலக்கம்‌
  12. வீசா வகை மற்றும்‌ தற்போதைய வீசா முடிவடையும்‌ திகதி
  13. குடும்ப அங்கத்தினர்கள்‌ (ஒவ்வொருவரிஎதும்‌, குடும்பப்‌ பெயர்‌, முதற்‌ பெயர்‌, கடவுச்சீட்டு இலக்கம்‌, வயது மற்றும்‌ தொழில்‌)
  14. இலங்கை திரும்பிச்‌ செல்ல கோருவதற்காள காரனம்‌

மேற்படி தகவல்களை “Request to Return to Srilanka” எனும்‌ தலைப்பிள்‌ கீழ்‌, பின்வரும்‌ மின்ளஞ்சல்‌ விலாசத்திற்கு அல்லது வட்ஸ்‌அப்‌ /IMO இற்கு 24.04.2020 ஆந்‌ திகதி அல்லது அதற்கு முதல்‌ சமர்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

Kapila.alwis@mfa.gov.lk

அல்லது

வட்ஸ்‌அப்‌ IMO இலக்கம்‌ 91744387

குறிப்பு : சகலரும்‌ மேற்படி தகவல்களை ஆங்கில மொழியில்‌ மாத்திரம்‌ சமர்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுவதுடன்‌, ஏற்கனவே துதரகத்திற்கு தகவல்கள்‌ சமர்பித்துள்ள இலங்கையர்கள்‌,மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில்‌ சமர்பிக்கப்படாத மேலதிக தகவல்களை சமர்பிக்குமாறு கேட்டுக்‌
கொள்ளப்படுகின்றனர்‌.

இலங்கைத்‌ தூதரகம்‌
ஓமான்‌ 13.04.2020

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter