குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் தோல்வி !!

இம்முறை தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாப்தீன் , ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரிஸ்வி ஜவஹர்ஷா , நஸீர் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில்

Nalin Bandara 75,631
J.C.Alawathuwala 65,956
Ashoka Abesinghe 54,512 
Thushara Indunil 49,364

விருப்பு வாக்குகளை பெற்றுள்ளனர்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter