இதுவரை வெறும் 2% பெற்று படுதோல்வியை சந்திக்கவுள்ள ஐ.தே.க!

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) பாராளுமன்றத் தேர்தலில் எம்முறையும் இல்லாத ஒரு பெரிய தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிக்கிறது.

ஏனெனில் சமகி ஜன பலவேகய (SJB) பெரும்பாலும் UNP இன் பிரதான கிளர்ச்சியாளர்களைக் கொண்ட குழுவை தன்பக்கம் கொண்டுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகள் (மாலை 7.30 மணி) பெரும்பாலான வாக்குப்பதிவு பிரிவுகளில் ஐ.தே. கட்சயை ஐந்தாவது இடத்திற்கு தள்ளி உள்ளது.

சமகி ஜன பலவேகய (SJB) இரண்டாவது இடத்தில் உள்ளது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முதலாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டு செல்கிறது.

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (JJB) மூன்றாம் இடத்தில் உள்ளது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter